Support for Anna Hazare's fast against corruption....
என்னடா இது வடிகால் வளவன் இதை வைத்து என்ன சொல்ல போகிறார் என்று தானே யோசனை. http://www.causes.com/causes/600460 இதை click செய்து பாருங்கள் .
It is the fund raising project . which created by American India foundation ...
ஊழலை ஒழிப்போம் என குரல் கொடுக்க ஒருவர் முன் வந்தால் கூட இந்தியர் யாரும் தனித்தனியாக கூட
Anna Hazare வுடன் குரல் கொடுக்க முடியவில்லை . அந்த அளவுக்கு நாம் அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு பணிந்துவிட்டோம். Anna Hazare வை வைத்து பணம் பண்ணுகிறார்கள்.
இதற்க்கு ஒரு அமெரிக்க இந்திய அமைப்பு தேவை இல்லை . நம் நாட்டில் புறையோடி இருக்கும் ஊழலை சரி செய்தாலே போதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்திய வல்லரசு த்தான் , மாற்றமே இல்லை.
இந்திய அரசியலை பற்றி உலக அளவில் பேச பேச்சு உரிமை உள்ள மக்களே பேச யோசித்த நிலைமையில் 2G ஊழல் உலக நாடுகளை ஒரு கணம் யோசிக்கவே வைத்துவிட்டது .
ஊழல் மூலம் இந்திய அரசியல் உலகத்தை அடைவதை விட , இந்திய அரசியல் மற்றும் அரசியல்வாதிகளை உலக அளவில் பேசுவதில் குற்றம் ஒன்றும் இல்லை .
இந்தியாவின் இன்றைய நிலையை , அதை சரி செய்யும் விதத்தையும் தர்கிக்க ,விவாதிக்க , பேச , எடுத்துரைக்க வடிகால் வளவன் சரியான தளமாக பயன்படும் என நினைக்கிறன் , வாருங்கள் . இது குற்றம் சாட்ட (அல்ல) , குற்றங்களை சரி செய்ய ....
No comments:
Post a Comment